தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது
சென்னை நீலாங்கரையில் த.வெ.க. தலைவர் விஜய் வீடு உள்ளது. இன்று தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடப்பதால் அதற்கு கிளம்ப விஜய் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை … Read More »தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது