எஸ்பி வேலுமணி வீட்டிற்கு ரஜினி திடீர் விசிட்
அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாஷ் திருமணவிழா கடந்த மாதம் 3ம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது.… Read More »எஸ்பி வேலுமணி வீட்டிற்கு ரஜினி திடீர் விசிட்