தவெக மாநாடு….நடிகர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரும் அனுமதி வழங்கி உள்ளனர். மாநாட்டுக்காக… Read More »தவெக மாநாடு….நடிகர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு