அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள் என் மகள்… விஜய் ஆண்டனி உருக்கம்
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்,… Read More »அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள் என் மகள்… விஜய் ஆண்டனி உருக்கம்