என் பாவம் சும்மா விடாது … சீமான் அவர்களே…. விஜயலட்சுமி புது வீடியோ…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று… Read More »என் பாவம் சும்மா விடாது … சீமான் அவர்களே…. விஜயலட்சுமி புது வீடியோ…