ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு