Skip to content

விஜயகாந்த்

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

  • by Authour

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். சாலி கிராமம் வீடு மற்றும் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல்… Read More »விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சரத்குமார்….

விஜயகாந்துக்கு மணிமண்டபம்…தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் சடங்குகள் செய்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘’கேப்டன் செய்த… Read More »விஜயகாந்துக்கு மணிமண்டபம்…தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை

மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

  • by Authour

புரட்சிக்கலைஞர், கேப்டன் என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று  காலமானார். அவரது உடலுக்கு நேற்று காலை முதல் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று மதியம் சரியாக 2.40 மணி வரை… Read More »மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டார் கேப்டன்……கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்

விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

  • by Authour

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று  காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ளஅவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.… Read More »விஜயகாந்த் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

  • by Authour

மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உடல் அடக்கம் செய்ய முடியாது. அதற்கான சட்டம் இல்லை. இதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு உடல் புதைக்க முடியாது. இந்த நிலையில் விஜயகாந்த் குடும்பத்தினர் அவரது உடலை  கோயம்பேட்டில்… Read More »கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்….. சென்னை மாநகராட்சி சிறப்பு தீர்மானம்

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

  • by Authour

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் நேற்று காலமானார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் , கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் கதறி அழுது வருகின்றனர்.… Read More »விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

கேப்டன் விஜயகாந்த், திமுக,அதிமுக ஆகிய 2 கட்சிகளையும் கடுமையாக தாக்கி அரசியல்  செய்தார். தமிழக அரசியல் வரலாற்றில் அவர் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். யாரையும் காப்பி அடிக்காமல் தனி பாதை அமைத்தார். … Read More »திமுகவின் தீவிர தொண்டர்….. தேமுதிகவை தொடங்கியது எப்படி…..கேப்டன் விஜயகாந்த் பிளாஷ் பேக்

அரியலூரில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி….

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு கட்சியினரும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

தே.மு.தி.க தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது… Read More »கரூரில் விஜயகாந்த் பேனரை பார்த்து கதறி ஒப்பாரி வைத்த மூதாட்டி….

விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12மணிவரையிலும்… Read More »விஜயகாந்த் மறைவு…. 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்..

error: Content is protected !!