கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்
கோவை திருப்பூர் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நேற்று சோமனூரில் நடைபெற்றது. கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மில் உரிமையாளர்கள் நெசவுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். மின்… Read More »கோவை, திருப்பூாில் விசைத்தறிகள் ஸ்டிரைக்