விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்(26). இவருக்கு விபத்தில் ஒரு காலினை இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்… Read More »விசிக பிரமுகர் வெட்டிக்கொலை.. மயிலாடுதுறையில் பதற்றம்..