கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (41), டாரஸ் லாரி உரிமையாளர். இவரது, டாரஸ் லாரியை டிரைவர் பழனிசாமி, கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது, … Read More »கரூரில் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டல்… விசிக நிர்வாகி கைது…