திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது
உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட விசிக செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி… Read More »திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது