கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை… Read More »கோடநாடு கொலை, கொள்ளை…. குற்றவாளிகளின் செல்போன்கள் மூலம் விசாரணை