கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை