கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பபட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்… Read More »கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…