டைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்….
நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் வெற்றிக்காக போராடி வரும் ஹீரோக்களில் ஒருவர் விக்ராந்த். ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் உதயநிதியின் ‘கெத்து’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது லால் சலாம்… Read More »டைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்….