விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்காடு, மாம்பழப்பட்டு, காணை ஆகிய 3 பூத்களிலும் வாக்குப்பதிவு… Read More »விக்கிரவாண்டி……தேனீக்களால் தாமதமான வாக்குப்பதிவு