ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி ஏப்ரல் 5ம் தேதி திடீரென காலமானார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள13 தொகுதிகளுக்கு வரும் ஜூலை… Read More »ஜூலை 10ம் தேதி…. விக்கிரவாண்டி இடைத்தேர்தல்