விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில்… Read More »விக்கிரவாண்டி….. திமுக வெற்றி முகம்…. முதல்வர் ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்