விக்கிரவாண்டி நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்..
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத் தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில்… Read More »விக்கிரவாண்டி நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்..