தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே விக்கிரமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கிராமிய தப்பாட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் அம்மன் தேர் வீதி… Read More »தஞ்சை விக்கிரமம் மாரியம்மன் கோயிலில் அம்மன் தேர் வீதி உலா…