லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பருத்திக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2009-ல் தனது மனைவி விஜயராணி இறப்பிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக… Read More »லஞ்சம் கேட்ட வழக்கில் விஏவு-க்கு 2 ஆண்டு சிறை…. தஞ்சை கோர்ட் உத்தரவு…