எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன், ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். 40 ஆண்டுகளாக எழுத்துப்பணியில் உள்ளார். இவரது நீர்வழிப்படூஉம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ராஜசேகரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து… Read More »எழுத்தாளர் ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து