வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து
பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார். தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த… Read More »வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து