கனவு ஆசிரியர் திட்டம்…..வெளிநாடு செல்லும் ஆசிரியை…. கலெக்டரிடம் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை இன்று (21.10.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்… Read More »கனவு ஆசிரியர் திட்டம்…..வெளிநாடு செல்லும் ஆசிரியை…. கலெக்டரிடம் வாழ்த்து