முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள்
நாடாளுமன்ற பொது கணக்கு குழு உறுப்பினர் தேர்தல் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் திருச்சி சிவா எம்.பி. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி இன்று திருச்சி… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பிக்கள்