வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கோவை, தொண்டாமுத்தூர் வட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலை கிராமத்தில் கால்நடை வளர்ப்பது முதன்மையான தொழில்.… Read More »வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…