பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…
பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்-… Read More »பழனி முருகன் கோவிலில் விற்பனைக்காக குவிந்துள்ள 500 டன் வாழைப்பழம்…