Skip to content

வால்பாறை

வால்பாறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சு….

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 14 வால்பாறையை அடுத்த சின்கோனா மலைவாழ் மக்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பேடி சார் ஆட்சியர்… Read More »வால்பாறை மலைவாழ் மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சு….

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 06 வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தற்போது வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை… Read More »வால்பாறையில் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை… பொதுமக்கள் அவதி..

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (59) என்பவரை தேயிலை கள எண் 7A… Read More »வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

கோவை மாவட்டம்,  வால்பாறை எடுத்த அப்பர்பாரளை ஏஸ்டேட்டில் குடியிருந்து வரும் செந்தில்குமார் ஏன்பவரின் மகள் ஜெயப்பிருந்தா( வயது 21). இவர் பெரியகல்லார் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் நிலைய முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து… Read More »கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறைக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .இந்நிலையில் இன்று மாலை வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆற்றில்… Read More »வால்பாறை கூலாங்களாற்றில் திடீர் வெள்ளம்…. ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்….. பரபரப்பு…

பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால்… Read More »பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு தேயிலை தோட்டம் 2-வது டிவிஷனில்  மேற்பார்வையாளராக பணிபுரிபவர் புஷ்பராஜன்(54). இவர் நேற்று தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது, தேயிலை செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »கரடி தாக்கி தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் படுகாயம்….

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

error: Content is protected !!