சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி சிறுமி ஒருவரை சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். 16 வயதே நிரம்பிய அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.… Read More »சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…