கரூர் அருகே வீட்டில் இருந்த டூவீலர் திருட முயற்சி… சிக்கிய வாலிபர்..
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியை சேர்ந்தவர் யுகேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரும் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர்… Read More »கரூர் அருகே வீட்டில் இருந்த டூவீலர் திருட முயற்சி… சிக்கிய வாலிபர்..