திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…
திருச்சி – சென்னை ரெயில் பாதையில் அரியமங்கலம் அருகே வடமாநிலத்தவர் போல் தோற்றத்துடன் உடலில் காயங்களுடன் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு… Read More »திருச்சி அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்த 23 வயது வாலிபர்…