வாய்ப்புகள் மறுப்பு…. மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீரர்கள் வேதனை…
கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது..இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.தேர்தல் நேரம் என்பதால்… Read More »வாய்ப்புகள் மறுப்பு…. மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீரர்கள் வேதனை…