கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி புதிய சமத்துவபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு மின் இணைப்பு இல்லை. அங்கு மின் இணைப்பு கேட்டு அப்பகுதிமக்கள் கல்லக்குடி மின்வாரிய அலுவலகம் சென்று இளநிலை… Read More »கலெக்டர் சட்டையை கோர்த்து பிடித்து கையெழுத்து போட சொல்லுங்கள்…. மின்வாரிய அதிகாரியின் வாய்க்கொழுப்பு