அரசு மருத்துவமனை மருந்துகள்…. வாய்க்காலில் வீச்சு….மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட மருந்துகள் மூட்டையாக கட்டப்பட்டு வாய்காலில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலாவதியான மருந்துகள் மற்றும் காலாவாதியாகாத மருந்துகள் கிடப்பதால் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:-… Read More »அரசு மருத்துவமனை மருந்துகள்…. வாய்க்காலில் வீச்சு….மயிலாடுதுறையில் பரபரப்பு