பாஜ எம்எல்ஏ வானதி மீது போலீசில் குவியும் புகார்கள்…
பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ திமுகவினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து பொள்ளச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர், மகாலிங்கபுரம்… Read More »பாஜ எம்எல்ஏ வானதி மீது போலீசில் குவியும் புகார்கள்…