நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் வாணியம்பாடி நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் ஆகியோர் தலைமையில் 49 கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.… Read More »நாதக நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு விலகல்….