வீ ட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு…
கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட கலெக்ரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த… Read More »வீ ட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு…