வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்… Read More »வாக்குச்சாவடியில் தேமுதிக வேட்பாளர் வாக்குவாதம்