பெண்களுக்கு மாதந்தோறும் …காங்கிரஸ் ரூ.2ஆயிரம், பாஜக ரூ.2100…..அரியானாவில் போட்டி அறிவிப்பு
90 தொகுதிகளைக்கொண்ட அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2ஆயிரம்… Read More »பெண்களுக்கு மாதந்தோறும் …காங்கிரஸ் ரூ.2ஆயிரம், பாஜக ரூ.2100…..அரியானாவில் போட்டி அறிவிப்பு