Skip to content

வாக்குப்பதிவு

கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. 224  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில்  பல இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பின்னர்… Read More »கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடகம்…2 மணி நேரத்தில் 7.92% வாக்குப்பதிவு… மழையால் மந்தம்

கர்நாடகத்தில் இன்று பொதுத்தேர்தல் நடக்கிறது. 224 தொகுதிகளிலும்  வாக்குப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 9 மணி வரை, அ தாவது 2 மணி நேரத்தில் 7.92%… Read More »கர்நாடகம்…2 மணி நேரத்தில் 7.92% வாக்குப்பதிவு… மழையால் மந்தம்

கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு  இன்று ஒரே கட்டமாக தேர்தல் நட க்கிறது. காலை 7  மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.மாலை 6… Read More »கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (30.03.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய… Read More »மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்….

ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஆண்கள் 12,679… Read More »ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10.10% வாக்குப்பதிவு

திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய… Read More »திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

error: Content is protected !!