வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியைத் தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர்… Read More »வாக்காளர் முகாம் தேதி மாற்றம்….. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…