அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்….
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்….