திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு… Read More »திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…