கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..
சாலைப் பாதுகாப்பு, பசுமைப் பாதுகாப்பு மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை பைக்கர்ஸ் கம்யூனிட்டி சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் நடைபெற்றது. கோவையில்… Read More »கோவை-கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பயணம் தொடக்கம்..