திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து. இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள். 7 ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..