கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..
கரூரில் கோடைகாலங்களில் கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அயராது பாடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம்… Read More »கரூரில் டிராபிக் போலீசாருக்கு தொப்பி- குளிர்பானம் வழங்கல்..