அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்காவில், குற்றச்சதி, பங்கு மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் முதன் முறையாக ஒப்பு கொண்டுள்ளது. அதே… Read More »அமெரிக்காவில் பதிவு செய்தது என்ன வழக்கு?……அதானி நிறுவனம் விளக்கம்