திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை
https://youtu.be/9WhIEwPCsxM?si=RROuoIYag5GboEgHதிருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். பக்தர்களை அழைத்துச்… Read More »திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை