அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை யொட்டி நேற்று மன்னார்புரம் பகுதியில் பாஜக சார்பில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. .இந்த… Read More »அனுமதியின்றி பேனர்: திருச்சி பாஜ தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு