திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்… Read More »திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு